கனடாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றவை – மறுக்கும் இந்தியா!
இந்தியாவும் பாகிஸ்தானும் கனடாவில் இடம்பெற்ற இரண்டு கனேடிய தேர்தல்களில் தலையிட்டதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது. 2019ல் நடந்த கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையீடு செய்ததாக கனடா சுமத்திய குற்றச்சாட்டுகள் முழுமையாக அடிப்படையற்றது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜய்ஸ்வால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கனடா […]