கங்குவா படத்திற்க்கு சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் சூர்யாவிக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். இதற்க்கு ஆதராமகா சமீபத்தில் நடிகர் சூர்யாவின் ரசிகை ஒருவர் சூர்யாவை ஒரு நாள் மட்டும் தனக்கு தருமாறு ஜோதிகவிடம் கேட்டுள்ளார்.

2020 வெளியான சூரரை போற்று திரைபடம் சூர்யாவிற்கு தேசிய விருதை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து வந்த ஜெய் பீம் படமும் நல்ல ஒரு கதை கருத்தை கொண்டதாக அமைந்திருந்தது.

2022 இல் எதற்கும் துணிந்தவன் மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் நடித்தார். விக்ரம் படத்தில் ஒரு மாஸ் ஆனா வில்லன் காதபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது  சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகின்றார். இப்படமானது பத்து மொழிகளில் வெளிவர இருப்பதாக கூறப்படுகின்றது. இப்படத்திற்கு சூர்யா 28 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

சூர்யா நடிப்பில் வெளிவந்த 24 படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் பேனர் தான் இப்படத்தியும் தயாரிக்கின்றர். இவர்களுக்கு 24 படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் தான் சூர்யா தனக்கு 28 கோடி சம்பளம் போதும் என்று கூறியுள்ளார்.

You May Also Like:

வெற்றி கழகம் or வெற்றிக் கழகம்