அகநானூறு குறிப்பு வரைக
கல்வி

அகநானூறு குறிப்பு வரைக

அகம் என்ற சொல்லுக்கு பெயர் பெற்ற காலமே சங்ககாலம். இக்காலத்தில் எழுந்த அகம் புறம் சார்ந்த நூல்கள் அனைத்தும் எட்டுத்தொகைப் பத்துப்பாட்டு என்ற நூலுக்குள் உள்ளடங்கும். இதில் எட்டுத்தொகை சார்ந்த நூலே அகநானூறு ஆகும். கண்டதே காதல் கொண்டதே கோலம் என வாழ்ந்த சங்க காலத்தில் அகம் சார்ந்து […]