அளபெடை என்றால் என்ன
கல்வி

அளபெடை என்றால் என்ன

ஓர் எழுத்தானது தன் இயல்பான ஒலியில் இருந்து அதன் மாத்திரையினை நீட்டி ஒலித்தலே அளபெடையாக கொள்ளலாம். இந்த அளபெடையானது செய்யுள்கள் மற்றும் பாடல்களின் போது பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அளபெடை என்றால் என்ன அளபெடை என்பது தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து நீண்டு ஒலிப்பதே அளபெடை எனலாம். அதாவது செய்யுளின் ஓசை […]