சினிமா

பிக்பாஸ் டைட்டில் வின்னரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகர் அஜித்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கிவரும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். பிக்பாஸ் (தமிழ்) வரலாற்றிலே மிகவும் விறுவிறுப்பாக்க நடந்த ஷோ என்றாலே அது பிக்பாஸ் சீசன்-1 தான் என்று பிக்பாஸ் ரசிகர்கள் கூறுவார்கள். பிக்பாஸ் சீசன்-1 இல் ஆராவ், ஓவியா, கணேஷ் ,காயத்திரி ,சினேகன், ஹரிஸ் போன்ற பிரபலங்கள் கலந்து […]