அறவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல்
கல்வி

அறவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல்

அறிவுரைக்கோவை என அழைக்கப்படும் நூல் முதுமொழிக்காஞ்சி ஆகும். முதுமொழிக்காஞ்சி காஞ்சித்திணை துறைகளுள் ஒன்றாக காணப்படுகின்றது. முதுமொழிக்காஞ்சி முதுமொழிக்காஞ்சி என்பது உலகியல் உண்மையை தெளிவாக பெருமக்கள் கூறுவதே ஆகும். முதுமொழி என்பது பழமொழி எனும் சொற்பொருளோடு தொடர்புடையது. அதாவது நிலையாமையை உணர்த்தும் உலகியல் அனுபவம் என்றும் காஞ்சி என்பது தொல்காப்பியம் […]