சினிமா

ஹிப் ஹாப் ஆதியின் PT சார் படம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் வெளியான படம் தான் பிடி சார். இப் படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார். இப் படம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பை பெற்றது. […]