சினிமா

பகத் பாசிலுக்கு வந்த அபூர்வ நோய்!- பட வாய்ப்பை இழக்கும் பகத் பாசில்

பகத் பாசில் பிரபல மலையாள நடிகர். இவர் தற்போது தமிழ், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் நடித்து வருகின்றார். தமிழில் விக்ரம், மாமன்னன் போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டார். தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தனது நடிப்பை சிறப்பாக […]