டெங்கு ஒழிப்பு கட்டுரை
நுளம்புகளால் ஏற்படக்கூடிய ஆள்கொல்லி நோய்களுள் டெங்கு முக்கியமான ஒன்றாகும். அதிகமாக உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தக்கூடிய இந்த டெங்கிலிருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்பு பெற்றுக் கொள்வது அவசியமாகும். இந்த டெங்கு தொடர்பான அச்சம் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. டெங்கு ஒழிப்பு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை உலகில் […]