எரிபொருள் சிக்கனம் கட்டுரை
கல்வி

எரிபொருள் சிக்கனம் கட்டுரை

உலகில் பல கனிய வளங்கள் காணப்படுகின்றன. அவ்வாறான வளங்களில் ஒன்றே எரிபொருளாகும். எரிபொருள் என்பது எரிந்து ஆற்றல் தரக்கூடிய பொருட்களே எரிபொருள் எனப்படும். இவை தீயின் மூலமோ தீ இல்லாமலோ எரிந்து ஆற்றல் தரலாம். இவ்வாறான எரிபொருட்கள் தற்கால உலகின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. எனவே நாம் […]