பொதுவானவை

பகத் பாசிலின் நடவெடிக்கையை பார்க்க ரொம்பவே பயமா இருக்கு!- நஸ்ரியாவின் பேட்டி

மலையாள நடிகரான பகத் பாசில் தமிழ் சினிமாவில் வேலைக்காரன் படத்தின் மூலம் அறிமுகமானார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவரது தந்தையான ஃபாசில் மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு இவரது தந்தை ஃபாசில் இயக்கிய […]