சினிமா

தமது பிரிவை உறுதிபடுத்திய ஜி. வி பிரகாஷ் -சைந்தவி!

சினிமாவில் காதல் திருமணம் பின்னர் விவாகரத்து இதோன்றும் சினிமாவுக்கு புதிது இல்லை. தற்போது இளம் ஜோடிகள் வரிசையில் விவாகரத்து முடிவு எடுத்து வருகின்றனர். அதில் முதலாவதாக நாக சைதன்யா -சமந்தா ஜோடி தான். இவர்கள் 2017 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின் 2023 ம் ஆண்டு விவாகரத்து […]