இணையவழிக் கல்வி கட்டுரை
கல்வி

இணையவழிக் கல்வி கட்டுரை

இன்று நவீன உலகில் அனைத்து விடயங்களுமே நவீனமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றது போலவே கல்வியும், கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளில் நவீனமடைந்துள்ளது. அதாவது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது இன்று இணைய வழிக் கல்வியினை வழங்குகின்றது. தொழில்நுட்பம் என்றாலே அதில் நன்மை, தீமை என இரு பக்கங்களும் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இணையவழிக் […]