இயற்கையும் சுதந்திரமும் பேச்சு போட்டி
கல்வி

இயற்கையும் சுதந்திரமும் பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த உலகில் பிறந்த அனைவருமே இயற்கையிலேயே சுதந்திரம் மிக்கவர்களாக காணப்படுகின்றனர் என்பதனை அடிப்படையாகக் கொண்டு இயற்கையும் சுதந்திரமும் பற்றியே பேசப்போகின்றேன். முன்னுரை மனிதனுடைய வாழ்வில் இயற்கையானது பல்வேறுபட்ட சுதந்திரங்களை வழங்கியுள்ளது. பல்வேறு இயற்கை வளங்கள் எமக்கு எவ்வித தடையுமின்றி சுதந்திரமாகவே […]