ஜான்சி ராணி வீர வரலாறு கட்டுரை
கல்வி

ஜான்சி ராணி வீர வரலாறு கட்டுரை

வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக திகழ்ந்தவரே ஜான்சி ராணியாவார். இந்தியாவில் பிரித்தானியருடைய ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்த ஓர் வீரப்பெண்ணாகவும் இவர் காணப்படுகின்றார். இன்று வரலாறு போற்றும் கதாநாயகிகளில் ஒருவராகவும் திகழ்கின்றமை இவரது சிறப்பினையே எடுத்துக்காட்டுகின்றது. ஜான்சி ராணி வீர வரலாறு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை ஜான்சி ராணி தன்னுடைய […]