கலால் வரி என்றால் என்ன
வரிகளுள் பிரதானமானதொரு வரியாக இவ் கலால் வரியானது காணப்படுகின்றது. கலால் வரியானது இந்தியாவில் மத்திய அரசினால் இடப்படும் ஒரு வரியாக அமைந்துள்ளதோடு குறிப்பிட்ட நாட்டில் உருவாக்கும் பொருட்களுக்காக விதிக்கப்படும் வரியாக கலால் வரி திகழ்கின்றது. கலால் வரி என்றால் என்ன கலால் வரி என்பது மொத்த விற்பனையாளர்களிடம் இருந்தும் […]