விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை
உலகளவில் விண்வெளியில் பயணித்து சாதனை புரிந்தவர்களிற்கு உதாரணமாக பலரை குறிப்பிடலாம். இவர்களுள் நீலாம்ஸ்ரோங், கல்பனா சாவ்லா, பெக்கி வில்சன், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அலெக்ஸி லியோனோவ் போன்றோர் முக்கியமானவர்களாக உலகளவில் அறியப்படுகின்றனர். இவர்களுள் முதல்பெண்மணியாக கல்பனா சாவ்லா காணப்படுகின்றனர். விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை […]