சினிமா

கங்கனாவை கன்னத்தில் அறைந்த பெண் காவலர்!-பாஜக கண்டனம்

கங்கனா ரனாவத் தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜெயலலிதா பயோபிக்காக உருவான தலைவி படத்தில் நடித்திருந்தார். சந்திரமுகி 2 படத்திலும் நடித்திருந்ததார். சந்திரமுகி படத்தையையே அசிங்க படுத்தி விட்டார் என்று ரசிகர்கள் திட்டி வருக்கின்றனர். இவர் பஜாக விற்கு ஆதரவாக பேசியதால் இவரை ரசிகர்கள் […]