கணிப்பொறி என்றால் என்ன
இன்று பல்வேறுபட்ட நபர்கள் பயன்படுத்தும் ஒரு மின்னனு சாதனமாக கணிப்பொறி காணப்படுகிறது. இது பல தகவல்கள் மற்றும் தரவுகளை கையாளக்கூடியதாக கணிப்பொறியானது காணப்படுகின்றது. கணிப்பொறி என்றால் என்ன கணிப்பொறி என்பது இன்று நாம் பயன்படுத்தப்படும் கணினியையே சுட்டிக்காட்டுகின்றது. அதாவது மூலதரவை பயனரிடமிருந்து உள்ளீடாக பெற்று பின்னர் அதனை செயலாக்குகின்றது. […]