சினிமா

விஜய்க்கு ஸ்கேச் போட்ட கீர்த்தி,சமந்தா!-ஒரு கல்லுல ரெண்டு மாங்காய்

தளபதி விஜய் தற்பொழுது கோட் படத்தில் நடித்துக்கொண்டுள்ளார். கோட் படத்திலிருந்து விசில் போடு பாடல் வெளியானது. இப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் அப் பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரை நேர அரசியல்வாதியாக இருக்கும் இவர் தளபதி 69 ற்கு பின் முழுநேர அரசியல்வதியாக […]