விஜய்க்கு ஸ்கேச் போட்ட கீர்த்தி,சமந்தா!-ஒரு கல்லுல ரெண்டு மாங்காய்

தளபதி விஜய் தற்பொழுது கோட் படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

கோட் படத்திலிருந்து விசில் போடு பாடல் வெளியானது. இப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் அப் பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரை நேர அரசியல்வாதியாக இருக்கும் இவர் தளபதி 69 ற்கு பின் முழுநேர அரசியல்வதியாக மற இருப்பதால் இதுதான் அவருடைய இறுதி படம் என்று தெரிவித்திருகின்றாரர்.

கோட் படத்தில் விஜய்யுடன் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடிக்கின்றனர். இப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

விசில் போடு பாடல் வெளியானதும் யுவனின் இசை சரியில்லை என்று சமூகவலைதளங்களில் கலாய்த்து வந்தனர். அதன் பின் யுவன் இன்ஸ்டாவில் இருந்து விலக ரசிகர்கள் மன்னிப்பும் கேட்டனர்.

தான் விலகியதற்கான காரணத்தையும் கூறினர்.

இந்நிலையில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் இருவருமே விஜய்யுடன் பல படகளில் நடித்திருந்தனர். சமந்தா,கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களிலும் கீர்த்தி பைரவா, சர்கார் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.

மீண்டும் இவர்கள் இருவரும் விஜய்க்கு ஜோடியாக விஜய்யின் இறுதி படமான தளபதி 69 இல் நடிக்கவுள்ளனர். விஜய்யின் இறுதி படம் என்பதால் இரண்டு கதாநாயகிகளை களமிறக்கியுள்ளனர்.

More News