கிராமம் என்றால் என்ன
வாழ்க்கை

கிராமம் என்றால் என்ன

பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகளும், சுத்தமான காற்றும், சுவையான நிலத்தடி நீரும், ஆறுகளும், குளங்களும், ஏரிகளும், கால்நடை செல்வங்களும் நிறைந்த இடங்களாக கிராமங்கள் அமைந்திருக்கும். மண்ணில் மணமும், கண்ணில் கருணையும் உள்ள ஓரிடம் இந்தப் பூமிப்பந்தில் உள்ளதென்றால் அது கிராமங்கள் மட்டுமே ஆகும். ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு என்று எத்தனையோ […]