வயல் வேறு பெயர்கள்

vayal veru peyargal in tamil

பண்டைய காலப்பகுதியில் மருதம் என அழைக்கப்படும் இடமே வயலாகும். அந்தவகையில் தாவரங்களை பயிரிட்டு வளர்க்கும் ஓர் நிலப்பரப்பே வயலாக திகழ்கின்றது.

வயலில் செய்யப்படும் பிரதான தொழிலாக வேளாண்மை காணப்படுகிறது. மேலும் வயல் என்ற சொல்லானது பல்வேறுபட்ட சொற்களை கொண்டு அழைக்கப்படுவது சிறப்பிற்குரியதாகும்.

வயல் வேறு பெயர்கள்

  • கழனி
  • தோட்டம்
  • மருதநிலம்
  • களம்
  • வெளி
  • சேறு
  • பழனம்
  • காடு
  • தோப்பு

நெல் வயல்

நெல் வயல் எனப்படுவது யாதெனில் நீர் அதிகம் தேவைப்படுகின்ற பயிர் வளரக்கூடிய நிலப்பரப்பகும். அந்தவகையில் இன்று கிழக்கு, தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளே நெற் பயிர்ச் செய்கைக்கு ஏற்றவையாக காணப்படுகின்றன.

வயலிற்கு அழகு வரப்பு

வயலிற்கு அழகு சேர்ப்பதில் பிரதானமானது வரப்பகும். அந்தவகையில் ஒவ்வொரு சாகுபடிக்கும் முன்பாக வரப்பை சரி செய்தல் வேண்டும்.

மேலும் வரப்பில் புல், பூண்டுகள் காணப்பட்டால் பயிருக்கு பூச்சிகளால் சேதம் ஏற்படுவதோடு பயிர்களையும் அவை நாசம் செய்து விடும். எனவே வரப்பை சரியாக பராமரிப்பது அவசியமானதாகும்.

You May Also Like:

சவுக்கு வேறு பெயர்கள்

பொங்கல் பண்டிகை வேறு பெயர்கள்