மூட்டை வேறு சொல்

mootai veru peyargal in tamil

மூட்டை என்ற சொல்லானது பல்வேறு பொருள்களில் வளம் வருகின்றது. அந்த வகையில் இப்பதமானது எமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடியதொன்றாக காணப்படுகின்றது.

அதாவது ஓர் பொருளை வைத்து கட்டுவதனை சுட்டுவதாக மூட்டை என்ற சொல் திகழ்வதோடு பொய் என்ற பொருளினையும் சுட்டுவதாக காணப்படுகின்றது.

நான் பழங்கள் உள்ள மூட்டையினையே தூக்கி சென்றேன் என்ற வசனமானது மூட்டை என்ற பதத்தினை சுட்டிக் காட்டக் கூடியதொரு வசனமாகும். இவ்வாறாக காணப்பட்ட போதிலும் இன்று மூட்டை என்ற சொல்லிற்கு பதிலாக மூடை என்ற பதமே பயன்பாட்டில் உள்ளது.

மூட்டை வேறு சொல்

  • பொதி
  • மூடை

You May Also Like:

வெறுப்பு வேறு சொல்

சவுக்கு வேறு பெயர்கள்