குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை
கல்வி

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை

பல்வேறு நாடுகளில் இன்று வறுமையின் காரணமாகவும், குடும்ப சூழலின் காரணமாகவும் பல குழந்தைகள் தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றனர். இது குழந்தைகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் ஒரு செயலாகும். எனவே இந்த குழந்தை தொழிலாளர் முறையினை ஒழிப்பது அவசியமான ஒன்றாகும். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை ஒரு நாட்டின் […]