குளத்தங்கரை அரசமரம் சிறுகதை கட்டுரை
கல்வி

குளத்தங்கரை அரசமரம் சிறுகதை கட்டுரை

வ.வே.சு.ஐயரினால் 1917 ஆண்டு எழுதப்பட்ட குளத்தங்கரை அரசமரம் எனும் சிறுகதையானது தமிழ் சிறுகதைகளின் முன்னோடி என விமர்சகர்களால் கருதப்படுகிறது. ஆனால் இன்றைய சில இலக்கிய வரலாற்று ஆசிரியர்களாலும், விமர்சகர்களாலும் அக் கருத்து ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. குளத்தங்கரை அரசமரம் சிறுகதை கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை பன்மொழி பாண்டித்துயமும், தேசபக்தியும் கொண்டிருந்த […]