மக்கள் தொகை பெருக்கம் கட்டுரை
கல்வி

மக்கள் தொகை பெருக்கம் கட்டுரை

மக்கள் தொகை எனப்படுவது ஒரு நாட்டில் வாழக்கூடிய ஒட்டுமொத்த மக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். தற்காலங்களில் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினையாகவே மக்கள் தொகை பெருக்கமும் காணப்படுகின்றது. மக்கள் தொகை பெருக்கம் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை நாம் வாழும் சமூகங்களில் நிகழக்கூடிய ஒரு சமூக […]