முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்
பொதுவானவை

முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்

இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமே இந்த முஹர்ரம் மாதமாகும். இது ஒரு புனித மாதமாக காணப்படுகின்றது. முஹர்ரம் மாதம் என்றால் என்ன முஹர்ரம் மாதம் என்பது இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் முதல் மாதமாகும். இது குர்ஆனில் புனிதப்படுத்தப்பட்ட அல் அஸ்ஹருல் ஹரும் என குறிப்பிடப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றாகும். […]