நவீன விவசாயம் பற்றிய கட்டுரை
மரபுதொட்டு காணப்பட்ட பண்டைய விவசாயம் முறைகள் இன்று எமது சமூகத்தில் இருந்து படிப்படியாக குறைவடைந்து நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உயிரின் ஆதாரமாகிய விவசாயத் துறையும் பல்வேறு முன்னேற்றங்களையும், வளர்ச்சியையும் கண்டு வந்துள்ளது. இவ்வாறான வளர்ச்சியே நவீன விவசாயம் எனப்படுகின்றது. நவீன விவசாயம் பற்றிய கட்டுரை குறிப்பு சட்டகம் […]