சினிமா

மண்ணாங்கட்டி படப்பிடிப்பு நிறைவை கொண்டாடிய நயன்தாரா!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது அன்னபூரணி, ஜவான் ஆகிய படங்களில் நடித்திருப்பார். அன்னபூரணி ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாது ஓடிடியில் இருந்தும் தூக்கபட்டது. ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 39 வயதுகள் கடந்த நயன் […]