நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை.
கல்வி

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

மனிதன் தான் வாழும் வாழ்க்கையின் ஆதாரமாக நீரே காணப்படுகிறது. நீர் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. ஏனெனில் மனிதன் மட்டுமல்லாது அனைத்து உயிர்களின் அடிப்படையாக நீரே காணப்படுகிறது. நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இப்பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையாக நீரே விளங்குகிறது. உணவின்றி […]