ஓசோன் விழிப்புணர்வு கட்டுரை
கல்வி

ஓசோன் விழிப்புணர்வு கட்டுரை

ஓசோன் விழிப்புணர்வு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை நாம் வாழ்கின்ற பூமியினுடைய பாதுகாப்புக் கவசமாக தொழிற்படுவது வளிமண்டலமாகும். இதுவே நாம் வாழ்வதற்கு அவசியமான வாயுக்களை உள்ளடக்கிய கண்களுக்கு தெரியாத படையாக தொழில்பட்டு வருகின்றது. அந்த வகையில் வளிமண்டலத்தில் முக்கியமான படையாக ஓசோன் படையானது விளங்குகின்றது. இந்தப் படையானது அண்மைக்காலமாக […]