சினிமா

படம் ரிலீஸ்ற்கு முன் வட அமெரிக்காவில் வசூல் வேட்டையாடும் கல்கி 2898!

பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாக்கி வரும் படம் கல்கி 2898. இதன் டீரெயிலர் சமீபத்தில் வெறியானது. இதன் டீரெயிலர் வெளியானது ரசிகர்களுக்கு இப் படத்திந் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. இதில் பிரபாஸ் உடன் இணைந்து அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இப் […]