படம் ரிலீஸ்ற்கு முன் வட அமெரிக்காவில் வசூல் வேட்டையாடும் கல்கி 2898!

பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாக்கி வரும் படம் கல்கி 2898. இதன் டீரெயிலர் சமீபத்தில் வெறியானது. இதன் டீரெயிலர் வெளியானது ரசிகர்களுக்கு இப் படத்திந் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது.

இதில் பிரபாஸ் உடன் இணைந்து அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

இப் படம் ஒரு காப்பி அடிக்கபட்டுள்ளது என்று அதன் உரிமையாளர் புகார் கொடுத்துள்ளார். கல்கி 2898 AD படத்தின் ட்ரெய்லரில் காட்டப்பட்ட இடம் ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன் வந்த ஒரு ஆர்ட் தான் என ஆதாரத்துடன் அதை உருவாக்கியவர் நிரூபிய்த்துள்ளார்

தென்கொரிய ஓவியக் கலைஞரான சுங் சோய் என்பவர் அவரது சமூக வலைத்தளத்தில் பத்து வருடங்களுக்கு முன்பு அவர் வரைந்த ஒரு ஓவியத்தையும், ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ள காட்சி ஒன்றையும் பதிவிட்டு, “கலைப் படைப்புகளை அனுமதி வாங்காமல் பயன்படுத்துவது ஒரு மோசமான நடைமுறை. இந்த சட்டமற்ற சூழலில் இப்படியாக செய்வதை நான் கேள்வி கேட்க விரும்புகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படியான இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படியான வரும் 27 ம் திகதி வெளியாகவுள்ளது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் வட அமெரிக்காவில் மட்டும் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளது. படத்திந் முன் பதிவு கட்டணம் தான் இது என்று கூறப்படுகின்றது.

MORE NEWS