ரிலீஸ்க்கு முன்பே வசூல் வேட்டையாடும் கோட்!

தளபதி விஜய் நடிப்பில் செப்டெம்பர் மாதம் வெளியாக உள்ள படம் கோட். இது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டெம்பர் 5 ம் திகதி வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். இவர் இந்த கோட் படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் இருப்பதால் இவர் சினிமாவில் இருந்து விலகுவது அவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவர் தளபதி 69 ஓடு சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்குள் நுழையவுள்ளார்.

பாலா பல ஏழைமக்களுக்கு உதவி செய்து வருகின்றார். அவர் மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் இருந்தும் அவர் சம்பாதிக்கும் பயணம் போதவில்லை இதனால் ராகவாலாரன்ஸ் உடன் இணைந்து மாற்றம் அமைப்பின் ஊடாக பலருக்கு உதவி வருகின்றனர்.

இவ்வாறு இருக்க தளபதி விஜய் இவர்கள் இருவரையும் அழைத்து பேசியுள்ளார். உதவி செய்வது நல்ல எண்ணம், அது அரசியல் மூலமாக செய்தால் பலரை சென்றடையும் என்பதால் இவர்களை தன்னுடைய தமிழக வெற்றி கழத்தில் இணையுமாறு கேட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ் தன்னுடைய தாயிடம் நான் அரசியலுக்கு சென்றால் பலருக்கு உதவலாம். நான் செல்லட்டுமா? என்று கேட்டக, தாய் அரசியல் ஆசை எல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டார். நான் அம்மாவின் பேச்சை தட்டுவதில்லை, அதனால் அதை அவ்வாறே விட்டு விட்டேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

விஜய் கேட்டாதற்காக இவர் விஜயுடன் கூட்டு சேர்க்கிறாரா? என்று பொறுத்திருந்து பார்போம்.

தற்போது தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்தில் இருந்து விசில் போடு பாடல் வெளியாகி கலவையான விமரசங்களை பெற்றது. இதில் ஒருசில காட்சிகளில் விஜய் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

தளபதியின் 68 ஆவது படமான இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டீவி 90 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே 90 கோடி வசூல் செய்துள்ளது.

more news