குட் பேட் அக்லியில் அஜித் மகனாக வரும் பிரோமலு நாயகன்!

தல அஜித் நடித்து வரும் படியான குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருக்கின்றார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

அஜித் இறுதியாக நடித்த படம் துணிவு. இதன் பின்னர் இவர் படங்கள் தொடர்பாக எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் இவரின் ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

தற்போது விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகின்றார். இந்த படாதகதின்ன படபிடிபுகளும் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த படம் ரிலீஸ் இற்கு தயாராகி வருகின்றது. எப்படியும் இது வரும் பொங்கலுக்கு வெளியாகஉமி என எதிர்பார்க்க படுகின்றது.

அஜித் குட் பேட் அக்லி படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கின்றார். படத்தின் பெயருக்கு ஏற்றது போல மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கின்றார். இப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் திரிஷா நடிக்கவுள்ளனர்.

அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதால் என்னும் ஒரு நடிகை வருவார் என்றும் அது பற்றிய அறிவிப்பை என்னும் வெளிவிடவில்லை என்றும் கூறப்படுகின்றது.

மேலும் இப் படத்தில் அர்ஜூன், அருண் விஜய், ரெஜினா கசான்ரா மற்றும் நடிகர் ஆரவ் போன்றவர்களும் நடிக்கின்றனர்.அஜித் நடிப்பதற்கு 163 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.

அர்ஜூனிற்கு 12 கோடி சம்பளம் வழங்கும் நனிலையில் திரிஷா மற்றும் நயன்தாரா 10 கோடி சம்பளமாக பெறுகின்றனர்.

இந் நிலையில் தற்போது புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. இதில் அஜித்திற்கு மகனாக பிரோமலு படத்தில் கிரோவாக நடித்த நஸ்லன் இணையாவுள்ளார். பிரேமலு படம் 130 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந் நிலையில் இந்த படத்தின் 2 ம் பாகத்திற்கான படபிடிப்புகள் நடைபெற்று கொண்டுள்ளது.

more news