பொடுகு வர காரணம் என்ன
பொடுகு என்பது உச்சந்தலையில் உள்ள ஒரு வகையான இறந்த சருமமாகும். இது சருமத்தில் செதில்களாகத் தோன்றும். இன்று பலரும் எதிர்நோக்கும் மிகப் பெரிய தொல்லையாக இந்த பொடுகுத்தொல்லை உள்ளது. இதற்கு சிகிச்சை அளிக்காதவர்கள் தோல் அழற்சி, அரிப்பு ஏற்படுவதுடன் காது, மூக்கு, மார்புப் பகுதிகளிலுள்ள சருமத்தையும் பாதிப்படையச் செய்யும். […]