புறநானூறு என்றால் என்ன
கல்வி

புறநானூறு என்றால் என்ன

புறத்தினை சார்ந்த ஒரு சங்கத்தமிழ் நூலாக காணப்படுகின்றது. புறநானூறு மூலமாக சங்க காலத்தில் ஆண்ட அரசர்கள் மற்றும் அவர்களுடைய வாழ்க்கை முறைமை பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது. புறநானூறு என்றால் என்ன புறநானூறு என்பது ஒரு தொகை நூலாகும். இது 400 பாடல்களை கொண்ட புறத்தினை சார்ந்த ஒரு […]