புத்தகம் பற்றிய கட்டுரை
கல்வி

புத்தகம் பற்றிய கட்டுரை

இந்த உலகின் மிகப்பெரிய தலைவர்களையும், அறிஞர்களையும், சிந்தனையாளர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்குவதற்கு அடித்தளமாக அமைந்து காணப்படுவது புத்தகங்களே ஆகும். புத்தகம் பற்றிய கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை “புத்துலகம் படைக்க புத்தகம் படைப்போம்” என்கிறார் அப்துல் கலாம் அவர்கள். புதிய சிறந்த உலகம் ஒன்று படைக்கப்பட வேண்டுமாயின் அதற்கு மிகச் […]