புதிய கல்வி கொள்கை நன்மைகள் கட்டுரை
கல்வி

புதிய கல்வி கொள்கை நன்மைகள் கட்டுரை

இந்திய அரசாங்கத்தினால் நாட்டின் நலன் கருதியும், குடிமக்களின் கல்வித் தரத்தை அதிகரிக்கும் நோக்குடனும் கால ஓட்டங்களுக்கு ஏற்ற வகையில், புதிய கல்விக் கொள்கைகள் வகுக்கப்பட்டு அதை நடைமுறைப்படுத்தப்படுவதனை காணலாம். ஆரம்பக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரைக்குமான அனைத்து கல்வி வடிவமைப்புக்களினையும் உள்ளடக்கியதாகவே கல்விக் கொள்கை காணப்படுகின்றது. புதிய கல்வி […]