புதுக்கவிதை என்றால் என்ன
கல்வி

புதுக்கவிதை என்றால் என்ன

பிரஞ்சு நாட்டில் ஏற்பட்ட புரட்சி உலகில் பல மாற்றங்களுக்கு வித்திட்டது. முதலாளித்துவம் அதாவது அதிகார மேலாதிக்கத்திற்கு காரணமான மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சி மேலோங்க வேண்டும் என்பதற்காக நடைபெற்றது. அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்ற தளங்களில் மனிதர்களால் அனைவருக்கும் சமத்துவம் ஏற்படக்கூடிய வாய்ப்பை இப்புரட்சி வழங்கியது. இந்த சூழலுக்கு மிக […]