சினிமா

லரான்ஸின் மாற்றத்திற்கு வாழ்த்து கூறிய ரஜனி!

சூப்பர் ஸ்டார் ரஜனி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்கின்றார். வில்லனாக நடித்து கதாநாயகனாக உருவெடுத்த ரஜனி இன்று ஓட்டு மொத்த தமிழ் சினிமாவையே ஆட்டி படைத்து வருகின்றார். சமீபத்தில் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய வரவேற்பை பெறவில்லை. தோல்வியில் முடிந்தன. அதனால் இவருக்கு வயதாகி விட்டது. […]