சாலை பாதுகாப்பு கட்டுரை
பொதுவானவை

சாலை பாதுகாப்பு கட்டுரை

சாலையில் பயணிக்கும் அனைவரும் சாலைப் பாதுகாப்பு தொடர்பான அடிப்படை விதிமுறைகளை அறிந்து வைத்திருப்பதுடன் விழிப்புணர்வுடனும் பயணிக்க வேண்டும். சாலை பாதுகாப்பு கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்துக்கள் அன்றாட வாழ்வில் அடிக்கடி காணும் சவாலான நிகழ்வாகிவிட்டது. இத்தகைய சாலை விபத்துக்களால் உலகெங்கும் பல லட்சம் […]