சமுதாயம் என்றால் என்ன
உங்களுக்கு தெரியுமா

சமுதாயம் என்றால் என்ன

மனித குலத்தின் இருப்பாக சமுதாயத்தினை கூறமுடியும். அதாவது சமுதாயமானது இன்று அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. சமுதாயம் என்றால் என்ன சமுதாயம் என்பது ஒரே மாதிரியான அரசியல் அதிகாரத்தில் உட்பட்ட சமூக பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவை சமுதாயம் எனலாம். சமூகம், சமுதாயம் என்பன […]