சினிமா

சிவகார்த்திகேயனோடு மீண்டும் இணையும் சிபி!- ஹிட் கொடுப்பாரா?

தழில் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரின் வளர்ச்சியை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுமளவிற்கு வளர்ந்துள்ளார். சிவகார்த்திகேயனின் நடிப்பில் சிபி சக்காரவர்த்தியின் இயக்கத்தில் வெளியான படம் டான். கல்லூரி வாழ்க்கையை படமாக்கியுள்ளனர். இப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்பொழுது அமரன். எஸ் கே 23 போன்ற படங்களில் […]