ரவிக்கை வேறு சொல்

ravikkai veru sol in tamil

ரவிக்கை எனப்படுவது யாதெனில் புடவையின் துணியிலிருந்து தயாரிக்கப்படுவதாகும். இது பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அணியும் துணியாகும்.

இன்று ரவிக்கைகளானவை பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் உடம்பின் மேல் பகுதியை மறைக்கும் வகையில் கழுத்துப் பட்டி இல்லாத இறுக்கமாக பெண்கள் அணியும் ஆடையாக ரவிக்கை காணப்படுகின்றது.

ரவிக்கை வேறு சொல்

  • தனக் கச்சு
  • இரவிக்கை
  • மார்க்கச்சை
  • மார்புச்சட்டை

You May Also Like:

சமம் வேறு சொல்

பூஜ்ஜியம் வேறு சொல்