சினிமா

மலையாளத்திற்குள் காலடி வைக்கும் எஸ். ஜே சூர்யா!

நடிப்பின் அரக்கன் எஸ். ஜே சூர்யா நடிகர் மட்டுமல்லாது ஒரு நல்ல இயக்குனரும் ஆவார். இவர் சமீபத்தில் மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். மார்க் ஆண்டனி படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். இவர் வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அஜித்தின் நடிப்பில் […]