பார்ட்டியில் வெண்கல தட்டில் கொக்கைன்!-உண்மையை உடைத்த பாடகி
பாடகி சுசித்திரா யூடிடியூப் சனல் ஒன்றிக்கு கொடுத்த பேட்டி பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்ட சுசி லிக்ஸ் இற்கு பின் விவாகரத்து செய்து கொண்டார். சுசி லிக்ஸ் விவாகரத்திற்கு பின்னரே இவர் பிரபலமானர். இவர் தனது குரலில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். […]