பார்ட்டியில் வெண்கல தட்டில் கொக்கைன்!-உண்மையை உடைத்த பாடகி

பாடகி சுசித்திரா யூடிடியூப் சனல் ஒன்றிக்கு கொடுத்த பேட்டி பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்ட சுசி லிக்ஸ் இற்கு பின் விவாகரத்து செய்து கொண்டார்.

சுசி லிக்ஸ் விவாகரத்திற்கு பின்னரே இவர் பிரபலமானர். இவர் தனது குரலில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

விவாகரத்து ஆன பின் இவர் இந்தியாவை விட்டு லண்டனுக்கு சென்று விட்டார்.

இவர் கொடுத்த பேட்டியில் , தன்னுடைய விவகாரத்தை பற்றி பயில்வான் மட்டும் 6 மாதங்களுக்கு ஒரு தடவை பேசுகின்றார். அதனால் கார்த்திக் குமாரிடம் பணம் வாங்கி கொண்டுதான் இவ்வாறெல்லாம் செய்கின்றார் போல இருக்கின்றது என்று கூறினர். அது மட்டுமல்லாது தன்னுடைய வாழ்க்கையை நாசம் செய்தது நடிகர் தனுஷ் தான் என்றும் கூறியுள்ளார்.

என்னை பிராங்க் செய்ததால் தான் நான் இந்த நிலைமையில் இருக்கின்றேன் என்றும் கூறினர். என்னை மனநிலை சரியில்லை என்று எல்லாம் கூறுகின்றனர். அது எல்லாம் பொய் என்று கூறியுள்ளார்.

மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து பற்றியும் பேசியுள்ளார். ஐஸ்வர்யா ஒரு நல்ல அம்மாவே கிடையாது என்றும், தனுஷ் மீது எனக்கு கோபம் இருந்தாலும் விவகாதத்து விடயத்தில் நான் தனுஷ் பக்கம் தான் நிற்பேன் என்றும் கூறியுள்ளார்.

தந்து கணவன் கார்த்திக் குமார் ஸ்டேஜ் ஏறினாலே நாலு லைன் கொக்கைன் அடித்துவிட்டுத்தான் வருவார். கமல் ஹாசனின் பர்த் டே பார்ட்டியில் வெள்ளி தாம்பூலத்தில் வைத்து கொக்கைனை கொண்டு வருவார்கள். இதெல்லாம் சினிமாவில் சாதாரண விடையம் என்று கூறியுள்ளார்.

more news