தனுஷ் -ஐஸ்வர்யாவை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்!

சமூக வலைத்தளங்கள் முழுவதிலும் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து பற்றிய பேச்சுதான் . இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

ஆரம்பத்தில் இவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் நன்றாகதான் நடந்து கொண்டிருந்தது.

இவர்கள் இரு ஆண் மகன்களை பெற்ற நிலையில் 2022 தமது பிரிவை அனைவருக்கும் அறிவித்தனர்.

அவர்கள் பிரிவை அறிவித்த போது அவர்களுடைய ரசிகர்கள் உட்பட அணிவரையும் அதிர்ச்சியில் ஆழத்திவிட்டனர்.

அவர்களுடைய மகன்களிடம் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து பற்றிய கேட்ட போது அவர்கள் மட்டும் தமது அம்மா,அப்பவோடு மகிழ்ச்சியாக இருக்கின்றனர் நாங்கள் மட்டும் ஒருவரோடு இருக்க வேண்டுமா? என்று கவலையோடு தெரிவித்தனர்.

எமக்கு இருவரையுமே ரொம்ப பிடிக்கும் என்றும் கூறினர்.

இந் நிலையில் தயாரிப்பாளர் ராயன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி பேசியிருப்பார்.

தனுஷ் ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா பொம்பளையா? என பலர் பேசும் அளவுக்கு வாழலாமா? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் விவாகரத்து முடிவை விடுத்து ஒன்றாக இணைந்து வாழுங்கள்.

ரஜனி சார் என்னவொறு மனிதர்,அவருடைய மனதை கஷ்ட படுத்தலாமா? எனவும் கூறியுள்ளார். ரஜனி சார் போன்ற மாமனிதனுக்காக நீங்கள் சேர்ந்து வாழவேண்டும் என்றும் கூறியுள்ளார். இவர்கள் தமிழ் பண்பாட்டிற்கே துரோகம் செய்கின்றனர் என்றும் கூறினார்.

மேலும் தனுஷை அப்படி என்ன உனக்கு பெண்களுடன் சகவாசம் வேண்டி இருக்கிறது என தாக்கி பேசியுள்ளார். இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் கொந்தளித்துள்ளளனர்.

நீங்கள் எவ்வாறு இப்படி பேசலாம்.அது அவருடைய தனிபட்ட விடையம் என்று ராயனை தாக்கி வருகின்றனர் .

More News

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*